தமிழ் உயிர் எழுத்துக்கள் வழி என் வாழ்வை உறுதியாக மேம்பட செய்தீர் தமிழ் உயிர் எழுத்துக்கள் வழி என் வாழ்வை உறுதியாக மேம்பட செய்தீர்
ஊக்கமதை அள்ளித் தந்து - நம்முள்ளிருக்கும்ஆக்கம் பல வெளிக்கொணர்ந்தவர் ஊக்கமதை அள்ளித் தந்து - நம்முள்ளிருக்கும்ஆக்கம் பல வெளிக்கொணர்ந்தவர்
அழியாமல் என்னுள் உயர்ந்தனரே !!! அழியாமல் என்னுள் உயர்ந்தனரே !!!
ஏற்றம் எனும் புகழ் தேடி தேடி வந்திடும் ஏற்றம் எனும் புகழ் தேடி தேடி வந்திடும்
தோழமையான வழிகாட்டி ! புரிதலால், உறவான தோழமையான வழிகாட்டி ! புரிதலால், உறவான
பாடத்தில் ஆழமாய் ஒளிரும் அறிவாளி..... பாடத்தில் ஆழமாய் ஒளிரும் அறிவாளி.....